ஆட்சிக் குழு உறுப்பினர்கள்
தலைவர்: புலவர் திரு. த.இராமலிங்கம், இசட் 55/110, அண்ணநகர் மேற்கு, சென்னை-600040, தொலைபேசி-26214780/ 9444071699
செயலாளர்: திரு.துரை.சுந்தரராஜுலு, 101, எல்-பிளாக் 19வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-600102, தொலைபேசி- 2663333/ 9841078855
பொருளாளர்: திரு. ரங்கராஜன், ஏ-100, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-600102, தொலைபேசி- 26260573/ 8056026002
துணைத்தலைவர்கள்:
திருமதி. கிருஷ்ணவேணி அருணாசலம்
திரு. அமுதா பாலகிருஷ்ணன்
திரு.வி.நாகசுந்தரம்
இணைச்செயலாளர்கள்:
திரு.கோ.ஞானப்பிரகாசம்
திருமதி.ஸ்ரீமதி வெங்கடாசலம்
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு.மெ.உடையப்பன்
திரு.வி.த.கிருஷ்மூர்த்தி
திரு.ச.கலியமூர்த்தி
திரு.சு.இராமலிங்கம்
திரு.து.சீ.இராமலிங்கம்
திரு.அ.ந.அழகிரிசாமி
திரு.இரா.செயகுமார்
முனைவர்:
திரு.இ.ஜே.சுந்தர்
திரு.க.வெ.கி.இராமகிருஷ்ணன்
திரு.சி.பாலுசாமி
திரு.இரா.பூபாலன்
திரு.க.சங்கர்
திரு.ம.கந்தசாமி
மேற்கண்ட பொறுப்பாளர்களுடன் இயங்கிவரும் அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் எல்லாத்துறைகளிலும் தமிழ் வளரவேண்டும் என்னும் குறிக்கோளுடன் திங்கள் தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துத்துறைகளிலும் புலமை பெற்றவர்களை அழைத்து அவர்கள் தம் கருத்துகளை வழங்கச் செய்கிறது.
மாணவ- மாணவியர்களும் சங்கக் கூட்டங்களிலும் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், சிறப்புச் சொற்பொழிவாளர் உரையாற்றுவதற்கு முன்பு, அண்ணாநகர்ப் பகுதியிலுள்ள பள்ளிகளிலே பயிலும் இரண்டு மாணவ- மாணவியர்களைப் பத்துமணித்துளிகள் உரையாற்றச் செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசளித்து இளைய சமூதாயத்தைத் தமிழ் உணர்வு பெறச் செய்து வருகிறது.
1982 சூலைத் திங்கள் முதல் இதுவரையில் ஒரு மாதம் கூட தமிழ்ச்சங்கக் கூட்டம் நடைபெறத் தவறியதில்லை. தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றிய அறிஞர் பெருமக்களின் பெயர்களையும் அவர்களின் சொற்பொழிவுத் தலைப்புகளையும் இங்குத் தந்துள்ளோம்.