நாள்
|
பொருள்
|
தலைமை
|
சிறப்பு விருந்தினர்
|
17.11.2002
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “தமிழில் அறிவியல் செல்வம்” நூல் வெளியீடு
|
நீதியரசர்
டி.என்.வள்ளிநாயகம்
|
டாக்டர்.
வி.டி.பலராமன்
|
15.12.2002
|
வள்ளுவமும், அறிவியலும்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
கல்லை
தே.கண்ணன்
|
16.02.2003
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “அண்ணல் அனுமன்” நூல் வெளியீடு
|
இராம. வீரப்பன்
|
முனைவர்
ந.செயப்பிரகாசு
|
16.03.2003
|
செந்தமிழ் வளர்த்த சேதுப்பிள்ளை
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு. கெ.பக்தவச்சலம்
|
20.04.2003
|
வெ.தெ. மாணிக்கனார் நினைவு நூலகம் திறப்பு விழா
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.இரா.செழியன்
திரு.பா.சடகோபன்
|
18.05.2003
|
திருஞான சம்பந்தரும், ஞானத் தமிழும்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு. வி.நாகசுந்தரம்
|
15.06.2003
|
எமது இலங்கைப் பயணம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
டாக்டர்.
சரளாராஜகோபாலன்
|
06.07.2003
|
ஆளுடை நம்பியும், வள்ளலாரும்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திருமுறை மாமணி
ஜெ. மகாதேவன்
|
20.07.2003
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “வைணவ புராணங்கள்” நூல் வெளியீடு
|
டாக்டர்.
வி.கே.என்.எஸ். ராகவன்
|
நீதியரசர். டி.என்.வள்ளிநாயகம்
|
03.08.2003
|
திருக்குறள் காட்டும் மேம்பாட்டுச் சிந்தனைகள்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேராசிரியர்
வா.மு.சே.ஆண்டவர்
|
21.09.2003
|
அண்ணாவும், தமிழும்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
வழக்கறிஞர்
திரு. இந்திரஜித்
|
05.10.2003
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “பட்டினத்தார், கவிமணியின் தமிழ்ப்பணி” நூல்கள் வெளியீடு
|
டாக்டர்.
வி. டி. பலராமன்
|
நீதியரசர் கோகுலகிருஷ்ணன்
|
19.10.2003
|
அப்பரின் அருந்தமிழ்
|
பேராசிரியர் ஞான.அய்யாசாமி
|
திரு.வி.நாகசுந்தரம்
|
02.11.2003
|
அவ்வை துரைசாமிப் பிள்ளை நூற்றாண்டு விழா
|
நீதியரசர்
வள்ளி நாயகம்
|
திரு. அவ்வை நடராசன்
|
16.11.2003
|
சுந்தரர் செந்தமிழ்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.மா.வைத்தியலிங்கம்
|
07.12.2003
|
சங்க இலக்கியத்தில் கலித்தொகை
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.
மு.பி.பாலசுப்ரமணியன்
|
28.12.2003
|
பேராசிரியர் வா. மு. சே. ஆண்டவர் எழுதிய “கணினியின் தமிழ்” நூல் வெளியீடு
|
இராம. வீரப்பன்
|
திரு.ஞான அய்யாசாமி
|
11.01.2004
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “இராமலிங்கர்” நூல் வெளியீடு
|
திரு. க.இராசராம்
|
திரு.சிலம்பொலி செல்லப்பன்
|
18.01.2004
|
பொங்கல் விழா பட்டிமன்றம்
|
வழக்கறிஞர்
பால. சீனிவாசன்
|
|
15.02.2004
|
நெஞ்சை அள்ளும் சிலம்பு
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.கோ.ஞானசெல்வன்
|
29.02.2004
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “மூவர் தேவாரம் – புதிய பார்வை” நூல் வெளியீடு
|
திரு.பழ.பழனியப்பன்
|
திரு. மெ.உடையப்பன்
திரு. என்.ஆளுடைய பிள்ளை
|
21.03.2004
|
திருமூலர் திருமந்திரம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.அ.மறைமலையான்
|
18.04.2004
|
எனது பர்மியப் பயணம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
வா.மு.சே.திருவள்ளுவர்
|
20.06.2004
|
கம்பனின் இலக்கிய நோக்கு
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு. கே.வி.தேசிகன்
|
18.07.2004
|
மறைமலை அடிகள் நினைவு நாள் உரை
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
புலவர். திரு.ஓ.அறிவுடை நம்பி
|
25.07.2004
|
வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் (நூல் வெளியீடு)
|
நீதியரசர் என்.கண்ணதாசன்
|
திரு.கே.சிவமணி
|
22.08.2004
|
சிந்துவெளியில் செந்தமிழர் நாகரிகம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா.இரா.மதிவாணன்
|
19.09.2004
|
அண்ணா பிறந்தநாள் விழா
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
கவிவேந்தர் கா.வேழவேந்தன்
|
17.10.2004
|
பற்கள் பாதுகாப்பு
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
டாக்டர். ஒய்.சுனீதா, பி.டி.எஸ்.
|
21.11.2004
|
சங்க இலக்கியம் (குறுந்தொகை)
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
முனைவர் ப.சு.யேசுதாசன்
|
28.11.2004
|
என் அமெரிக்கப் பயணம் (நூல் வெளியீடு)
|
டாக்டர்.
வி.டி.பலராமன்
|
திரு. கி.வீரமணி
|
19.12.2004
|
சங்க இலக்கியத்தில் நற்றிணை
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா. முனைவர். ம.இளங்கோவன்
|
09.01.2005
|
தமிழர் திருநாள் வள்ளுவரும் – வள்ளலாரும் கம்பன் காட்டும் பாத்திரங்கள் நூல்கள் வெளியீட்டு விழா
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.ஔவை நடராசன்
முனைவர்.இ.மறைமலை
புலவர் த.இராமலிங்கம்
|
20.02.2005
|
சங்க இலக்கியத்தில் அறம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா. அரங்க.மல்லிகா
|
20.03.2005
|
சங்க இலக்கியத்தில் நெடுநல்வாடை
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
கவிமாமணி குமரிச் செழியன்
|
03.04.2005
|
டாக்டர். ந. சுப்புரெட்டியார் எழுதிய “சோழநாட்டு திருப்பதிகள்” நூல் வெளியீடு
|
கி.ஏழிசைவல்லி
|
டாக்டர். எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன்
|
17.04.2005
|
திருக்குறளும், தியானமும்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா. நா.மல்லிகா
|
15.05.2005
|
கலிங்கத்துப்பரணி
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா. சொ.பரமசிவம்
|
29.05.2005
|
பேரா. சீனிவாசராகவன் நூற்றாண்டு விழா
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.எழலமுதன்
|
19.06.2005
|
பேரா. சு. வள்ளியம்மாள் மறைவு இரங்கல் கூட்டம்.
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
இலக்கியத் தென்றல் புலவர். த.இராமலிங்கம்
|
17.07.2005
|
சங்க இலக்கியம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
பேரா. முனைவர் இரா.மாயாண்டி
|
18.09.2005
|
பெரியார் – அண்ணா பிறந்த நாள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. இரா.சேது
|
16.10.2005
|
திருக்குறளில் காமத்துப்பாலின் நுட்பங்கள்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திருக்குறள் ப.தாமோதரன்
|
20.11.2005
|
இலக்கிய இன்பம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
முனைவர் போ.கஸ்தூரிராஜா
|
18.12.2005
|
அறச்செல்வி மணிமேகலை (பெருமழை காரணமாக கூட்டம் நடைபெறவில்லை)
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
முனைவர் அரங்க மல்லிகா
|
15.01.2006
|
பிராணயாமம் குறித்த செய்முறை விளக்கம்
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
ஜே.பி.ஷா
|
19.02.2006
|
அவனையும் கூடலாமே
|
டாக்டர்.
ந. சுப்புரெட்டியார்
|
திரு.என்.நடராசன், ஐ.ஏ.எஸ். ஓய்வு
புலவர் த.இராமலிங்கம்
|
19.03.2006
|
சிந்தாமணியில் இலக்கியச்சுவை
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் சக்தி த.பெரியாண்டவன்
|
16.04.2006
|
பாவேந்தரின் புரட்சி நெறி
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் மறைமலை இலக்குவனார்
|
21.05.2006
|
அமரர் பேராசிரியர் முனைவர் ந.சுப்புரெட்டியார் இரங்கல் கூட்டம்
|
|
|
04.06.2006
|
பேரா. முனைவர் சு.வள்ளியம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாள்
|
|
|
18.06.2006
|
முத்தொள்ளாயிரம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. முனைவர் ந.கலைவாணி
|
16.07.2006
|
பட்டினப்பாலை
|
புலவர். த.இராமலிங்கம்
|
கலைமாமணி முனைவர் இரா. குமாரவேலன்
|
20.08.2006
|
திருத்தொண்டர் புராணம் – சுந்தரர் வரலாறு
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர். சொ.பரமசிவம்
|
17.09.2006
|
பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு.அ.குலோத்துங்கன்
|
15.10.2006
|
சங்க இலக்கியத்தில் பெண்கள் பங்கு
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர். முனைவர். க. ராதா
|
19.11.2006
|
டாக்டர் மா.இராசமாணிக்கனார் நூற்றாண்டு விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் மா.இரா.அரசு
|
17.12.2006
|
பாரதியாரும், அண்ணாவும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர் முனைவர் கு.விவேகானந்தன்
|
21.01.2007
|
தமிழர் திருநாள் மற்றும் பள்ளி மாணவர்களின் இசைப் போட்டிகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
மேனாள் மாநகரத் தந்தை சா.கணேசன்
|
25.02.2007
|
திருமுருகாற்றுப்படை
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு.சத்தியவேல் முருகனார்
|
18.03.2007
|
குறிஞ்சிப் பாட்டு
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் கோவிந்தராசன்
|
15.04.2007
|
வாழ்வியல் சிந்தனைகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிஞர் அமுதா ந.பாலகிருஷ்ணன்
|
20.05.2007
|
பாவேந்தரின் பைந்தமிழ்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர் ச.செந்தில்வேலவன்
|
17.06.2007
|
சங்க இலக்கியம் காட்டும் நெறிகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர் முனைவர் தங்க மாரிமுத்து
|
16.07.2007
|
சங்க இலக்கியங்களில் பெண்பால் புலவர்கள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. இரா.சந்தான கிருஷ்ணன்
|
19.08.2007
|
முத்து விழாக் காணும் கவியரசு கண்ணதாசன்
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
|
16.09.2007
|
பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
|
21.10.2007
|
புறநானூறு
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. இரா.கு.நாகு
|
18.11.2007
|
தமிழ்த் தந்த மனச்சான்றே மானுடம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
தெ.க.இளங்கோ
|
16.12.2007
|
கலைவாணரும், கவிமணியும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
சிவ கணேசன்
|
20.01.2008
|
தமிழர் திருநாள்,
திருவள்ளுவர் திருநாள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
புலவர்க்கரசன் பொன்னரசன் எஸ்.முருகானந்தம்
|
17.02.2008
|
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு. வள்ளுவ வாடாப்பூ
|
16.03.2008
|
சங்க இலக்கியத்தில் உளவியல்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன்
|
20.04.2008
|
சித்தர்கள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிஞர் சக்தி சீனிவாசன்
|
18.05.2008
|
அண்ணாவும் நூலகமும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
தமிழறிஞர் கயல் தினகரன்
|
15.06.2008
|
நாலடியாரில் வாழ்வியல்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கா.ச.கசேந்திரன்
|
20.07.2008
|
சங்க இலக்கியத்தில் நற்றிணை
|
புலவர். த.இராமலிங்கம்
|
காவிரிநாடன்
|
17.08.2008
|
திருக்குறளும், திரிக்கடுகம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
புலவர் த.ஆறுமுகம்
|
21.09.2008
|
அண்ணா – பெரியார் நூற்றாண்டு விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் மறைமலை இலக்குவனார்
|
19.10.2008
|
பாரதிதாசனும், சமுதாய சிந்தனையும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிக்கோ பகீரதன்
|
16.11.2008
|
மொழியும், தரமும் – அறிவியல் பார்வை
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் கா.அரங்கசாமி
சொ.அ.ல.கணேசன்
|
21.12.2008
|
நீரிழிவு நோய் விழிப்புணர்ச்சி
|
புலவர். த.இராமலிங்கம்
|
டாக்டர். வே.ப.நாராயணன்
|
18.01.2009
|
முப்பெரும் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம்
|
15.02.2009
|
திருக்குறளில் உயிரினங்கள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் இரா.நாராயணன்
|
15.03.2009
|
பண்டைத் தமிழரின் ஈரமும், வீரமும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பெரும்புலவர் இரா.செகதீசன்
|
19.04.2009
|
சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் கஸ்தூரி ராஜா
|
17.05.2009
|
தமிழும், வாழ்வும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. முனைவர் கா.அறிவுடைநம்பி
|
21.06.2009
|
பாவேந்தரின் சமுதாய சிந்தனைகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிஞர் சுடர் முருகையா
|
19.07.2009
|
கவிதை இன்பம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் பேரா. உலக நாயகி பழனி
|
16.08.2009
|
இரத்த அழுத்தமும், அதன் விளைவுகளும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
டாக்டர். வி.பி.நாராயணன்
|
18.10.2009
|
இலக்கிய இன்பம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
தமிழறிஞர் ச.கலியமூர்த்தி
|
15.11.2009
|
முல்லைத் திணை
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர். ம.இளங்கோவன்
|
20.12.2009
|
ஔவையாரின் அமுத மொழிகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் தெ.பொ.இளங்கோவன்
|
17.01.2010
|
பொங்கல் – முப்பெரும் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு. ஏர்வாடி இராதாகிருஷ்ணன்
|
21.02.2010
|
சங்க இலக்கியங்களில் தமிழர் பண்பாடு
|
புலவர். த.இராமலிங்கம்
|
புலவர். க.சம்பந்தன்
|
21.03.2010
|
தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி
|
புலவர். த.இராமலிங்கம்
|
எழுத்தாளர் மெர்வின்
|
18.04.2010
|
பழியெனின் உலகுடன் பெரிதும் கொள்ளலார்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர். க.ப.அறவாணன்
|
16.05.2010
|
நாலும், ரெண்டும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு.தெ.பொ.இளங்கோவன்
|
20.06.2010
|
வர்மக்கலை
|
புலவர். த.இராமலிங்கம்
|
டாக்டர். சிதம்பர தாணுபிள்ளை
|
18.07.2010
|
தமிழ் இசை வளர்ச்சி
|
புலவர். த.இராமலிங்கம்
|
திரு.எஸ்.எப்.என்.செல்லையா
|
15.08.2010
|
நாளும் இன்னிசையில் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் சுப்புலட்சுமி
|
17.10.2010
|
பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
வழக்கறிஞர் அ.அருள்மொழி, உயர்நீதிமன்றம்
|
21.11.2010
|
பாவேந்தரின் பாட்டுத் திறன்
|
புலவர். த.இராமலிங்கம்
|
நற்றமிழ்க் கவிஞர் ந.பாபு
|
19.12.2010
|
தமிழ்ப் போராளி இலக்குவனாரின் நூற்றாண்டு விழா
|
திரு.கீ. வீரமணி
|
பேரா.க.திருமாறன், புலவர்.த.இராமலிங்கம்
|
23.01.2011
|
புத்தாண்டு, தமிழ் திருநாள் விழா
|
புலவர். த.இராமலிங்கம்
|
மின்னூர் சீனிவாசன்
|
20.02.2011
|
மலேசியத் தமிழரும், தமிழும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
மலேசியத் தமிழறிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
|
20.03.2011
|
இலக்கியத்தில் மகளிர் மாண்பு
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா. முனைவர் மல்லிகா
|
17.04.2011
|
சமூக விஞ்ஞானி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேராசிரியர்.
திருமதி. அன்புக்கொடி,
பொறியாளர் என்.எஸ்.கே.நல்லதம்பி
|
15.05.2011
|
திருக்குறளும் கி.ஆ.பெ.வியும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
திருமதி. மணிமேகலை கண்ணன்
|
19.06.2011
|
கவியரசு கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர்.பெ.கி.பிரபாகரன்
|
17.07.2011
|
மேடைக் கவிதைகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் முத்து சண்முகம்
|
21.08.2011
|
தமிழும், தமிழர்களும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
தமிழறிஞர் தி.கருப்பு சாமி
|
18.09.2011
|
பொதுக்குழு
|
|
|
23.10.2011
|
புறநானூற்றில் கொடைமாண்பு
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் செந்திலாண்டவன்
|
20.11.2011
|
இலக்கியத்தில் நகைச்சுவை
|
புலவர். த.இராமலிங்கம்
|
இளம்பாரி உ.கருணாகரன்
|
18.12.2011
|
இலக்கிய இன்பம்
|
புலவர். த.இராமலிங்கம்
|
புலவர். பனசை அருணா
|
08.01.2012
|
பேச்சுப் போட்டி
|
புலவர். த.இராமலிங்கம்
|
|
22.01.2012
|
தைப் புத்தாண்டு, தமிழ்த் திருநாள், திருவள்ளுவர் திருநாள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கா.பா.அறவாணன்
|
19.02.2012
|
தமிழகத்தில் ‘ழ’கர பேச்சு
|
புலவர். த.இராமலிங்கம்
|
‘ழ’ கரக் கவிஞர் அ.தேவநாதன்
|
18.03.2012
|
நாட்டிற்குகந்த நல்ல தமிழ்ப் பாடல்கள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
கவிஞர் செந்தமிழ்ச் செழியன்
|
15.04.2012
|
இலக்கியத்தில் நீதி
|
அமுதா.பாலகிருஷ்ணன்
|
|
20.05.2012
|
பாவேந்தரின் பாட்டுத்திறன்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பாவரசு றி.லி.இராசேந்திரன்
|
17.06.2012
|
புறநானூற்றுப் பாடல்களில்
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா.திரிபுர சூடாமணி
|
15.07.2012
|
குறுந்தொகைக் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
|
புலவர். த.இராமலிங்கம்
|
புலவர் தமிழ் அமுதன்
|
19.08.2012
|
திருக்குறளில் நகைச்சுவை
|
புலவர். த.இராமலிங்கம்
|
பேரா.வெ.அரங்கராசன்
|
16.09.2012
|
பொதுக்குழு
|
|
|
28.10.2012
|
புலவர் த.இராமலிங்கம் முத்து விழா
|
முனைவர் ஔவை,நடராசன்
|
சா.கணேசன், தெ.ஞானசுந்தரம்,இ.மறைமலை,புலவர் ப.கி.பொன்னுசாமி,அமுதா பாலகிருஷ்ணன்
|
18.11.2012
|
திருக்குறளில் மருந்தும் மருத்துவமும்
|
புலவர். த.இராமலிங்கம்
|
முனைவர் கு. விவேகானந்தன்
|
16.12.2012 |
சோதனை கடந்து சாதனை படைப்போம் |
புலவர். த.இராமலிங்கம் |
ழகரமாமணிசொ.எழிலரசு |
20.01.2013 |
பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி |
புலவர். த.இராமலிங்கம் |
|
27.01.2013 |
முப்பெரும் விழா அகவை முதிர்ந்தவர்களுக்கு பாராட்டு, பொற்கிழி |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் மறைமலை இலக்குவனார் |
17.02.2013 |
அன்பின் வழியது உயிர்நிலை |
புலவர். த.இராமலிங்கம் |
Dr. k. கிருஷ்ணசாமிஅணுவாற்றல் மேல்நிலைப் பள்ளி |
17.03.2013 |
பத்துப்பாட்டில் வாழ்வியல் பண்புகள் |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் மறைமலை இலக்குவனார் |
21.04.2013 |
முத்தமிழின் முகவரி |
புலவர். த.இராமலிங்கம் |
டாக்டர் எஸ். திருமகன்KCS காசி நாடார் கல்லூரி |
19.05.2013 |
தமிழும் இசையும் |
ஏ. நாகசுந்தரம் |
பேரா. கவிஞர் மணிமேகலை சித்தார்த்தன் |
16.06.2013 |
திருவள்ளுவர் பார்வையில் கல்வி |
புலவர். த.இராமலிங்கம் |
பேரா. G.S. கந்தசாமி |
21.07.2013 |
பாரதியார் சமுதாயச் சிந்தனை |
புலவர். த.இராமலிங்கம் |
புலவர் பு.சீ கிருஷ்ணமூர்த்தி |
28.07.2013 |
தொழிலதிபர் T.R. இராசு 91- வது பிறந்த நாள் விழா |
ஆற்காடு நா. வீரசாமி |
புலவர். த.இராமலிங்கம்
கவிக்கொண்டல்
மா. செங்குட்டுவன்
R.B. நாயுடு
சோ. மா. ராமச்சந்திரன் |
18.08.2013 |
புலவர். த.இராமலிங்கம்எழுதிய தமிழ்ச் சுவையும், அருட்சுவையும் நூல் வெளியீடு, அகவை 80 நிறைவு செய்தவர்களுக்குப் பாராட்டு |
நீதியரசர் து.அரிபரந்தாமன் |
இலக்குவனார், வா.மு.சே.திருவள்ளுவர் |
22.09.2013 |
பொதுக்குழு |
|
|
20.10.2013 |
அறிவியல் தமிழ் இலக்கியம் |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் தி. ஜானகிராமன், தமிழ் இணைய கல்விக் கழகம் |
17.11.2013 |
முனைவர் பு.பெ. இராமசாமி எழுதிய முதுமையில் இனிமை நூல் ஆய்வு |
புலவர். த.இராமலிங்கம் |
புலவர் ஆ. பழனியப்பன் |
15.12.2013 |
திருக்குறள் காமத்துப்பாலின் நுட்பங்கள் |
புலவர். த.இராமலிங்கம் |
திருக்குறள் பா. தாமோதரன் |
19.01.2014 |
முப்பெரும் விழா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு பாராட்டு பொற்கிழி, விருது வழங்கல் |
மாண்புமிகு நீதியரசர் க.ஞானப்பிரகாசம் |
திரு. மாதையன்சென்னைப் பல்கலைக்கழகம் |
16.02.2014 |
கவிமணி இலக்கியப் புவிமணி |
புலவர். த.இராமலிங்கம் |
கவிஞர் வேணு. குணசேகரன் |
16.03.2014 |
திருவள்ளுவர் ஆத்திச்சூடி |
புலவர். த.இராமலிங்கம் |
கலைமாமணி முனைவர் சேயோன் |
20.04.2014 |
நல்வாழ்க்கையில்த் தமிழ் இலக்கியத்தின் பங்கு |
புலவர். த.இராமலிங்கம் |
டாக்டர் பொன். இலட்சுமணன் |
18.05.2014 |
சமுதாய மாற்றங்கள் |
புலவர். த.இராமலிங்கம் |
திரு. கு .ஆளுடையப்பிள்ளை |
15.06.2014 |
புலவர். த.இராமலிங்கம் 57ஆவது திருமணநாள் |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் மு. முத்துவேல் |
20.07.2014 |
இலக்கியம் காட்டும் மானுட உண்மைகள் |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் இதயகீதம் இராமனுஜம் |
17.08.2014 |
அறிஞர் கால்டுவெல் 200- ஆவது பிறந்தநாள் மற்றும் நாரண துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா |
புலவர். த.இராமலிங்கம் |
அவ்வை நடராசன் மறைமலை இலக்குவனார் |
21.09.2014 |
பொதுக்குழு |
|
|
19.10.2014 |
வள்ளலாரின் சமுதாயச் சிந்தனைகள் |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் சோ. கருப்பசாமி |
23.11.2014 |
செயலாளர் துரை. சுந்தாராஜீலு பவள விழா |
புலவர். த.இராமலிங்கம் |
நீதியரசர் சு. இராஜேஸ்வரன் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் சா.கணேசன் |
21.12.2014 |
என்றும் பாரதியார் |
புலவர். த.இராமலிங்கம் |
திருமந்திரத் திலகம் முனைவர். மா.கி. இரமணன் |
11.01.2015 |
மாணவர்களிடையே பேச்சுப் போட்டி |
பொறி. JAL கணேசன் |
அரிமா. சத்யபாமா ரகுநாதன் முனைவர் மகாலட்சுமி |
31.01.2015 |
முப்பெரும் விழா ஆண்டு விழா |
புலவர். த.இராமலிங்கம் |
நீதியரசர் கோ. வெங்கட்ராமன் முனைவர் ம.இளங்கோவன் |
15.02.2015 |
ஐங்குறுநூறு |
புலவர். த.இராமலிங்கம் |
பேரா. ஜா. திரிபுரசூடாமணி |
15.03.2015 |
மண்ணுக்கும் உயிர் உண்டு |
புலவர். த.இராமலிங்கம் |
முனைவர் பு.பெ. இராமசாமி |
19.04.2015 |
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு |
புலவர். த.இராமலிங்கம் |
திரு. கவியழன் (எ) ஆசீர்வாதம் |