அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் ஆர்வலர்களை உறுப்பினராகும்படி அழைக்கிறோம்.
‘தனி நபர் உறுப்பினர் கட்டணம் ரூ500/-. கணவன், மனைவி இணைந்த உறுப்பினர் கட்டணம் ரூ750/-‘
இத்தொகையை காசோலையாக Anna Nagar Tamil sangam என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.
அனுப்பவேண்டிய முகவரி:
அண்ணாநகர் தமிழ்ச்சங்கம்,
101, L- பிளாக்,
அண்ணாநகர் கிழக்கு,
சென்னை- 600 102.
உங்கள் கருத்துகளை மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]