
15.02.2015 அன்று உலகத் தாய்மொழி நாள் விழா மற்றும் இலக்கியத்தில் ஐங்குறுநூறு விழா நடைபெற்றது பொருளாளர் தி. ரங்கராஜன், இணைச் செயலாளர் ஸ்ரீமதி வெங்கடாசலம், முனைவர் ஜே. திரிபுரகூடாமணி, அமுதா பாலகிருஷ்ணன், துரை. சுந்தராஜலு, துணைத் தலைவர் வி. நாகசுந்தரம்.
1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
1. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. வி. நாகசுந்தரம், திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.
2. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, திருமதி ரேவதி இரமணன், திரு. பு.சி. கிருஷ்ணமூர்த்தி.
அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
1. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் துரை. சுந்தரராஜலு, புலவர் த.இராமலிங்கம், தி. ரெங்கராஜன், அமுதா. பாலகிருஷ்ணன், து.சீ. இராமலிங்கம், திருமதி. பாரததேவி.
2. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் செயற்குழு உறுப்பினர் இரா. ஜெயகுமார் பிறந்தநாள் விழா தி.ரெங்கராஜன், புலவர் த.இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.
17-08-2014 அன்று நடைபெற்ற அண்ணாநகர் தமிழ் சங்கம் விழாவில் , ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட பட்டது
1. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 271 ஆவது கூட்டம் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 20.07.2014 அன்று நடைபெற்றது. முனைவர் இதயகீதம் இராமனுஜம் அவர்கள் இலக்கியம் காட்டும் மானுட உண்மைகளில் சிறப்புரை ஆற்றினார். முனைவர் கிருஷ்ணவேணி அருணாசலம், சுந்தரராஜலு, செ.கு. உறுப்பினர் JAL கணேசன் உள்ளனர்.
2. 20.07.2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. T.R. இராசு அவர்கள் தனது 92 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ் சங்க வளர்ச்சிக்கு, அறக்கட்டளைக்கு ரூபாய் முப்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினார். புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, பொருளாளர் தி. ரங்கராஜன், T.R. இராசு மற்றும் P. சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
1. தலைவர் புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள் சங்க மூத்த உறுப்பினர் வ.பா. நமசிவாயம் பொன்னாடை அணிவித்தார்.
2. 15.6.2014, அன்று செம்மொழி தமிழாய்வு பதிவாளர் முனைவர் மு. முத்துவேல் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கல்.
3. இலக்கிய பீடம் விழா, சிறுகதை போட்டி முதல் பரிசு பெற்ற துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணனை முனைவர் முத்துவேல் பொன்னாடை அணிவித்தார்.